திங்கள், பிப்ரவரி 20, 2017

அரசியலும் செய்தித்தாள்களும்

அரசியலும் செய்தித்தாள்களும் 
தேசபக்தியும் நம் நாட்டில் 
குறுக்கிய மன சுயநல பிரிவினை 
வாதத்தை வளர்த்து 
வருகிறது என்பதற்கு இந்த செம்மரக்கடத்தல் 
செய்திகளே சான்று.
செம்மரம் கடத்திய கடத்தல்காரர்கள் கைது.
என்ற செய்திக்கும் 
செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் கைது. 
தமிழ் மீனவர்கள் கைது. 
எல்லையில் இந்தியவீரர் மரணம். 
என்பதில் இந்தியா என்ற சொல்லிலில்லாமல் 
தமிழக வீரர்மரணம் என்ற செய்திக்கு 
மற்றமாநிலவீரர்கள் என்பது முக்கியத்துவம் தராத 
சுயநல அரசியல் .ஊடகம். 
அனைத்து கடலோரமீனவர்கள் 
பாரதம் முழுவதிலும் கடத்தப்படுவதும் 
சுடப்படுவதும் என இருக்கின்ற நிலைலையில் இது 
தேசீய பிரச்சனை .ஆனால் தமிழகமீனவர்கள் 
மத்திய அரசு கவனிக்கவில்லை என்ற ஊடகச்செய்திகள் 
பிரிவினைவாத குறிகிய அரசியல். 
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு _---நம்மில் 
ஒற்றமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே !!
நம்மில் ஒற்றுமை துரோகம் , சுயநலமே 
முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் 
கோலோச்சும் நிலை.
இன்று விடுதலை பெற்ற இந்தியாவிலும் 
உரிமைகள் பெற்றாலும் 
தேசதுரோகிகள் தேசத்திற்கு களங்கம்
விளைவிக்கும் ஊழல்கள் ஊடகங்கள் 
கற்பழிப்புகள் கொலைகள் 
திரைப்பட செய்திகள் 
இறைவனே !இந்தியாவைக்காப்பாற்றவேண்டும்.

கருத்துகள் இல்லை: