ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

சொல்வகை

உப்பு   இனிப்பு
மருத்துவர்கள்
அச்சம் அறிவிப்பு.
நமது தமிழ் அறிவிப்பு
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
அளவுக்கு மிஞ்சினால் அம்ருதமும் நஞ்சு.
தேனருந்த  தேகம் சுகம்.
இனிய கனிச்சொல்
இன்னவை சனிச்சொல்
தனி வழி என் சொல்
அறிவு படச் சொல்.
திருத்தச் சொல்
திருந்தச் சொல்.
திகைக்கச்சொல்.
மயக்கச்சொல்.
மயங்கச் சொல்.
மலரச்சொல்
மகிழச்சொல்.
மான அவமானச் சொல்
இழிசொல்
களி சொல்
கலி சொல்
சொல்லில்
எத்தனை சொல்களடி
உறவுச் சொல்
உறவு முறிக்கும் சொல்.
மனதன் மறக்கமுடியாத
மன அடிச் சொல்.
நாவடிச் சொல்.
காயடிச்சொல்
பழிச்சொல்.
சொல்லில் வகை தேடி
வகைபடுத்தும்சொல்
பகை படுத்தும் சொல் .
உழைப்பாளர்
ஊக்கமளக்கும்
பொருளில்லா 
ஐலசா சொல்
சொற்கள் எத்தனை
எத்தனை சொற்களடி
அறிவியல் சொல்
அறிவிலி சொல்
அறியாச் சொல்.
சொல்லும் ஒலியில்
பொருள் மாறும் சொல் .
மர்மச்சொல்
மந்திரச்சொல்
குறிப்புச்சொல்.
பரிமாற்றுச் சொல்.
சொற்கள் எத்தனை எத்தனை சொற்களடி


கருத்துகள் இல்லை: