இன்றைய சூழலில்
ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால்
யார் தேவை?
1.அரசியலாளர்கள்
2.ஆசிரியர்கள்
3.இலக்கியவாதிகள்
4.மாணவர்கள்
5.நடிகர்கள்
பணம் ப்ரதானம் .
மழலையர் பள்ளிக்கே
ஒரு நடுத்தர வர்க்கம் முப்பதாயிரம் சிலவழிக்கும் சூழல்.
இலக்கியவாதிகள் வறுமை .
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஐயாயிரம் கொடுத்து ரஜினி படம் பார்க்காதே ?
முப்பதாயிரம் விநாயகர் சிலை செய்து கடலில் வீசாதே !
கட் அவுட் பாலாபிஷேகம் .
இவைகளில் ஈ்டுபடும் பக்த இளைஞர்களுக்கு பணம் தேவை.
பணம் பணம் பணம்
குணமிருக்காது.
அரசியல் வாதிகளும் ஆஷ்ரமவாசிகளும்
நினைத்தால் பாரத சாலைகள் பழிங்காகும்
தமிழகத்தில் பத்தாயிரம் சிலைகள் கடலில் வீசப்படுவதால் சத்தியமாக
ஹிந்துக்கள் ஒற்றுமை வராது.
தேர்வின்றியோ குறைந்த மதிப்பெண்கொடுத்து தேர்ச்சியாளர் எண்ணிக்கை காட்டும் அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன.
இன்றைய சூழலில்
பணமாதிக்கமே ஓங்கி உள்ளது.
ஊழல தலைவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சூழல் .
சிறுகட்சிகள் பெரும்கட்சிகளின்
ஊழல் எதிர்ப்பதும்
பிறகு பணம் பெற்று அதே கட்சிகளுடன் பேரம் பேசி கூட்டணி சேருவதும்
மற்ற எந்த கட்சியும் தலை எடுக்க முடியா பண ஆதிக்கம்.
பணம் சுயநலத்திற்காக கட்சி
படம் ஓடவேண்டும் என பதுங்கும் நட்சத்திர நடிகர்கள்
பண ஆசையற்ற தேசப்பற்றுள்ள தலைவர்களை ஏற்காத நிலை.
பணம் கொடுத்து கல்லூரியில் சேர வேலை பெற மக்கள் தயார்.
எப்படி சிந்தித்தாலும்
ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி
நாடை காக்கிறது.
நேர்மை பதுங்கி தன் கடமை ஆற்றுகிறது.
மாணவர்கள் ஊழலறிந்து
வேதனைப்படுவோர்
திரைப்படம் நீலப்படத்தால்
ப்ரமை பிடித்தோர்.
கட்அவுட பாலாபிஷேகம் ரசிகன் மண் சோறு சாப்பிடுதல்
குஷ்பு கோவில்
கற்பூரம் காட்டல்
பெருமாளுக்கு கற்பூரக்கிண்டல்
வீரமணி நடிகர்கள் பாலாபிஷேகம்
எதிர்க்காத பகுத்தறிவு வாதி
எப்படி நாடு முன்னேறும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக