சனி, மே 14, 2016

ஆசிரியர் மாணவர்இக்காலம்

ஆசிரியர் சிறந்த ஆசிரியர்
இன்றைய காலங்களில்

யார் என்றால்
பள்ளியில் பள்ளி நேரத்தில்
குறைந்த மாணவர்கள்
மாலை நேரத்தில அவரது
இல்லத்தில் அதிக மாணவர்கள்

(ஹிந்தி கவிதை  )
(அத்யாபக் ஆஜ் கே)

மாணவர்கள் :

கட்டைவிரல்  குரு தக்ஷணை
கொடுத்தது அந்தக்காலம்.
(கட்டைவிரல் காட்டுவது இந்தக்காலம்)

கருத்துகள் இல்லை: