நாடு வளமான நாடு.
சுயநலமான மக்களா .?
தலைவர்களா ?
இன்றைய துகை 570கோடி ரூபாய் .
பழையது எண்பது கோடி.
மனசாட்சி இல்லா பாவிகள்
இவ்வளவு கோடிகளை மக்கள்
நலம் நாட்டு நலம் என்று செய்தால்
நிரந்தர ஆட்சி.
சவமாகும் போது கூடவராது
ஔவையார
பாடுபட்டுத் தேடி பணத்தை புதைத்து வைத்த
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்
கூடுவிட்டு ஆவிதான் போனபின்
யாரே அனுபவிப்பார் பாவிகாள்
அந்தப்பணம்
கொடநாடு கோபாலபுரம் சிறுதாவூர்
பங்களாக்கள் கூடவராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக