சனி, மே 14, 2016

கண்ணீர்

தலைவரும் முதலையும்

தலைவர் : உன்னிடம் கண்ணீர் வாங்கவந்தேன்
தேர்தல் நேரமல்லவா?

வாக்கு பெற வேண்டும் கண்ணீர்

முதலை : ஐயோ ! தாமதமாக வந்து விட்டீர்கள்
உங்கள் எதிர்கட்சித் தலைவர்
வாங்கிச் சென்றுவிட்டார்.
என் கண்களே வரண்டுவிட்டன
  (முதலைக்கண்ணீரே)  (வரண்டுவிட்டது )(ஹிந்தி கவிதை )

கருத்துகள் இல்லை: