மோதி அவர்களுக்கு ஒரே ஒரு காராணமே போதும் பிரதமர் பதவிக்கு. குஜராத் மாநிலம் கடன் இல்லா மாநிலம்;
இதை எந்தமாநில அரசும் மறுக்கவில்லை.
எந்த மாநில அரசும் தங்கள் மாநிலம் கடன் இல்லா மாநிலம் என்று சொல்லவில்லை.
ஊழலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் உத்தமர் நரேந்திர மோதி. மற்றவர்கள் பயந்தே குரல் ஓட்டுக்காக கொடுக்கின்றனர்.
நாடென்பது நாட வளத்தன. அவ்வாறு ஒரு மாநிலம் வளம் பெற்றதென்றால், அவர் பாரதப் பிரதமர் ஆனால் நாடே கடன் இன்றி இருக்கும்.
கடன் பட்டு கலங்கி நிற்க வேண்டாம்.
சிந்தியுங்கள். வாக்களியுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக