இன்று ஒரு செய்தி முகநூலில்
வீரப்பனை முடித்து விட்டோம்.
வீரப்பனை வீரப்பன் ஆக்கியவர்களை என்ன செய்தோம்.?
அவனிடம் சந்தனக் கட்டைகள்,யானைத்தந்தங்கள்
வாங்கிய அரசியல் வாதிகள்,அவன் குற்றப் பின்னணியில் இருந்த
சட்டமன்ற,பாராளுமன்ற,அதிகார்கள் ,அமைச்சர்கள் பட்டியல்
அவைகள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
நியாயமான கேள்வி?
ஊழல் ,குற்றவாளிகள் தேர்தலில் நிற்கத் தடை என்றால்.
அனைதுக்கட்சியும் ஒன்றாகி உச்ச நீதிமன்றத்தில்
மேல் முறை ஈடு.
அநியாய அரசியல்; குற்றம் புரிந்த ௧௫௦ நூற்றி ஐம்பது பாராளுமன்ற
உறுப்பினர்கள்.
அவர்களுக்கு தங்கள் கட்சியில் வேட்பாளர் ஆக்கிய கட்சித் தலைவர்கள்
அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள்
அனைவருமே குற்ற வாளிகளா? இல்லையா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக