அரசியல் கட்சிகள் சட்டத்திற்குப் புறம்பாக சந்தா துகை வெளிநாடுகளில் வசூலித்ததை தேர்தல் ஆணையம் கண்டு பிடித்துள்ளது-செய்தி.
இதற்கு சட்டப்படி யார் நடவடிக்கை எடுப்பது.
ஒன்று ஆளும் கட்சி. மற்றொன்று பிரதான எதிர்க்கட்சி.
நாட்டில் புறம்போக்கு நிலம் ஆக்ரமித்ததற்கே ஒன்றும் செய்ய முடியாது.
இதற்கு என்ன செய்வார்கள்?
பார்க்கலாம்.
அரசியல் கட்சிகள் வாங்கும் சந்தா துகைக்கு சரியான கணக்குக் கிடையாது.
இதற்கு அன்ன ஹசாரே,கேஜ்ரிவால் போன்றவர்கள் என்ன சொல்வார்கள்.
அவர்களும் சந்தா வசூலிக்காமல் போராட முடியாதே.
முடிவாக , ஒன்றும் நடக்காது.
அவரவர்கள் புத்திசாலித்தனமாக வாழ வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக