இந்த உலகைப்படைத்த ,
இறைவன் ,
இன்னல்கள்
தரும்
இன்பங்களை,
எளிதாக .
மயக்கம் தரும்
காந்தக் கவர்ச்சியாக
படைத்து,
மெய் இன்பத்தில் ,
மெய்யான இ ன்பத்தை,
மறைக்கும் மாயை படைத்து ,
ஆன்மீக மெய் மார்கத்தை ,
வனங்களில் தபம் செய்யும்
சன்னியாசிகளிடம்
நன்னெறி காட்டும்
அறநெறி
எழுதவைத்து
மனிதனுக்கு அறிவை கொடுத்து
அவனை அறிவிலி ஆக்கி,
துன்ப சாகரத்தில்
மூழ்கடித்து,
இன்பம் காணும் இறைவனை
ஞானம் பெற்றவன் மட்டும் காணும்
விந்தை உலகம் இது .
எழுதவைத்து
மனிதனுக்கு அறிவை கொடுத்து
அவனை அறிவிலி ஆக்கி,
துன்ப சாகரத்தில்
மூழ்கடித்து,
இன்பம் காணும் இறைவனை
ஞானம் பெற்றவன் மட்டும் காணும்
விந்தை உலகம் இது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக