இந்திய மக்கள் தேர்தல் வாக்கு
சரியாக
பயன்படுத்தவில்லை .
என்ற குற்றச்சாட்டு.
நான் வாக்களிக்கச்சென்றேன்.
என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.
நான் வாக்களிக்கச் சென்றேன்.
என்பெயர் இருந்தது.-ஆனால்
முதலிலேயே வாக்களித்துவிட்டனர்.
என் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளது.
ஆனால் நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறன புலம்பல்கள் எங்கும் எல்லா இடத்திலும்.
வீடு மாறிவிட்டேன் .அதனால்.
ஊர் மாறிவிட்டேன் அதனால்.
மாநிலம் மாறிவிட்டேன் அதனால்.
40%வோட்டு போடப்படுவதில்லை
மீதமுள்ள 60%சதவீதத்தில்
35%---.40%
வாக்கு பெற்றோர் ஆளும் கட்சி.
அதிலும் எத்தனை வன்முறைகள்.
மக்கள் மனம் மாறினாலும்
அதிகாரிகள்,அடாவடி அரசியல் வாதிகள்.ஆன்மீகவாதிகள்
இதற்கெல்லாம்
மிகப்பெரிய
அமானுஷ்ய சக்தி தான் இந்தியாவை எப்பொழுதும்
காப்பாற்றுகிறது.
சிறுபான்மை சுயநலவாதிகளால்
இந்திய ஜனநாயகம்
கேலிக் கூத்தாகிறது.
இறைவனே !!!
உன் அவதாரம் தேவை.
கோடிக்கணக்கில் ஊழல்கள்.
லக்ஷம் கோடி ஊழல்கள்.
நெஞ்சு பொறுப்பதில்லையே,
இந்த நிலை கெட்ட தலைவர்கள்
சுயநலத்தால்.
ஆறடிநிலம்தான் .
மறந்தது ஏனோ.?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக