செவ்வாய், பிப்ரவரி 21, 2012

aanmeekam

இந்திய நாடு ஆன்மீக நாடு.இந்தியாவை  காப்பதே கடவுள்கள் தான்.நம் நாட்டின் மீது தான் படையெடுப்புகள் அதிகம்.தேச துரோகிகள் காட்டி கொடுப்பவர்கள்,உறவுகளால் ஏற்படும் போர்கள்,அண்ணன் தம்பிகள்,மாமன் மச்சான் பொறாமைகளால் எதிரிகளுடன் சேர்ந்து போராடுவது,வெளினாட்டினர்களை அழைப்பது,எட்டாப்பன் பரம்பரை எனவும்.விபீஷணன் எனவும் துரோகிகளைகூறுவது,கர்ணன்,கபீர்,விதுரன் போன்ற பாத்திரங்கள்.


நமதுநாட்டின் மற்றொரு பலஹீனம் சுயகௌரவம்.தான் காலத்திய சட்டையை உடனே பணியாளோ/மனைவியோ வாங்கவேண்டும்.குடிப்பதற்கு   தண்ணீர் எடுத்துத் தரவேண்டும். சிற்றுந்து ஓட்ட உறவினர்கள் வந்தால் வெளியிலிருந்து
ஓட்டுனர் அழைத்தல்,தன வீட்டு வேலகளைப்பார்க்க பணியால் எதிர்பார்த்தல்,
பணியாட்களை ஒருமையில் அழைத்தல்(நமது மொழி அமைப்பு அப்படி),.

உதவும் கூட்டம்,உழைக்கும் கூட்டம்.அது அவர்கள் ஜாதக விசேஷம்.அமர்ந்து
எவ்வேலையும் செய்யாமல்  வசதியாக இருக்கும் கூட்டம்.ஆளப்பிறந்த கூட்டம்,
அடிமையகப்பிறந்த கூட்டம்.இது மனிதர்களின் பிறந்த பலன்கள்.அனைத்தும் செய்து சிறுமைப்படும் கூட்டம்.எதுவும் செய்யாமல் பெருமைபெறும் கூட்டம்ik.


இது தான் ஆன்மீக இந்தியா 

கருத்துகள் இல்லை: