செவ்வாய், பிப்ரவரி 21, 2012

MAANAVARKAL ASIRIRIYARKAL

 மாணவர்கள் மிரட்டும் செய்திகள் மீண்டும் ஆசிரியர்கள் பாதுகாப்பு பற்றி
மாணவர்கள் மன நிலை மாற்றம் பற்றி  எனது ஆழ்மன எண்ணங்கள் எழுதவேண்டிய கட்டாயம்.நாட்டு நலன் சமுதாய நலன் கொண்ட ஒருவரால் 
உண்மை வெளிப்பட்டால் ஓர்  அளவு  திருத்த திருந்த வாய்ப்புகள் உண்டு.
எனது கசப்பான உண்மைகள் பலருக்கு பிடிக்காது. என்னால் அமைதியாக 
நாட்டின் எதிர்காலம் நிர்ணயிக்கும் மாணவர்கள் ,அவர்களை நிர்மாணிக்கும் 

ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக  தன்  தன் கடமைகளை ஆற்ற வேண்டும்.அவர்கள்

தன்னைத்தானே சிந்தித்து  தவறுகள் தாங்கள் செய்வதென்ன ,நாம் திருந்த வேண்டுமா/?நாம் சரியாக இருக்கிறோமா ?என்ற சுய சிந்தனை கல்வி அதிகாரிகளுக்கும் வேண்டும்.அரசியல்வாதிகள்,திரைப்பட இயக்குனர்கள் 
அனைவரும் வணிக நோக்கத்தில் இருந்து விடுபடவேண்டும்.

காபீர் தாசரின் ஈரடி மீண்டும் நினைவு படுத்தவேண்டும் 

கெட்டவனைத்தேடிச் சென்றேன். கெட்டவன் யாரும்  இல்லை.A
என்மனதில் ஆழ்ந்து சிந்தித்தேன் என்போல் கெட்டவன் யாரும் இல்லை.

சுய சிந்தனைகள்  தன்னையே நீ அறிந்துகொள் .
பணம் சொத்து நம் உயிரைக்காப்பற்றாது.மடிவது திண்ணம்..
பணத்தாசை இவ்வுலகப்பொருள்கள் மீதான பற்று ,அறிவியல் சாதனங்கள் 
மனிதனின்   மனதை  அரக்கனாக்குகிறது .இரக்கமில்லாமல் செய்கிறது..

கருத்துகள் இல்லை: