வியாழன், ஜனவரி 19, 2012

karuppanasaamy

கடவுள்  கற்பனை,
 கடவுள் பெயர்  கற்பனை,
கடவுள் இல்லை ,
என்றெல்லாம்,
ஒரு சிறுகூட்டம்
இருந்தாலும் ,
மிகப்பெரிய கூட்டம்,
கடவுளை நம்பும்.
விண்வெளி சென்று
முதல் காலடி வைத்த,
போதும் இறைவனைத் தொழுததும்
ஆஸ்கார் விருது பெற்ற ,
ரஹ்மான்  "எல்லாப்புகழும் இறைவனுக்கே"
என்றதும் ,
சூப்பர் ஸ்டார்  ரஜினி ,











































































ண்டவன் புகழ் பாடுவதும்,
ஆலயங்களின் ,அர்ச்சகர்களின்வருமானம் அதிகரிப்பதும்,
அன்னதானங்கள் அதிகரிப்பதும்
அமெரிக்க  நாணயங்கள்
நோட்டுக்களில்,கடவுளின்  மீது
எங்கள் நம்பிக்கை   வாசகம்.
       மாலிக் ஏக் ஹை  சாய் பாபா..
 கருப்பணசாமி
 கற்பனை .சாமியோ தெரியாது,
அதற்கு ஒரு சக்தி ,ஒரு கூட்டம்

ஆண்டவன் , ஆன்மிகம்  இல்லையேல்,
அமைதி இல்லை அவனியில்.
எல்லாம் அவன் செயல் என்றாலே 
அமைதி கிட்டும்.
இறப்பிலும் ,வாழ்விலும் ,
லாபத்திலும்,நஷ்டத்திலும்,
அவன் தரும் பாடம் ,
அவன் எழுதிய தலை எழுத்து,
எல்லாம் அவன் படுத்தும் paadu,
திருட்டுப்போனால் போன ஜன்மத்தில்,
திருடனுக்குக் கொடுக்கவேண்டியது '
என்ற ஆன்மீக ஆறுதல்.
விரும்பியவரின் உயிர் பிரிந்தால்,
ஆண்டவனுக்கு பிரியமாகிவிட்டான்,
என்ற ஆன்மீக ஆறுதல்.
ஆண்டவனும் ஆன்மீகமும் 
சுவர்க்க நரக பயமும் என்று,
குறைந்ததோ,அன்றே ஆன்ம அமைதி குறைந்தது.
ஆன்ம அமைதி குறைந்ததின் விளைவு,
காதல்,கற்பழிப்பு,கொலை,கொள்ளை,கள்ளக்காதல்,களவு,
கடத்தல்,கஞ்சா,கள் ,கருப்புப்பணம்,கடற்கொள்ளை-கொலை,
என கடவுள் காக்க என்ற ககாரம் மறந்ததால்.
கடவுளே கருணை காட்டு. 

















பழனிக்கும் சபரிமலைக்கும் திருப்பதிக்கும்,     கூட்டம்.
காதலி  கிடைக்க  பச்சைக்கொடி காட்ட பிரார்த்தனை.
பணிகிடைக்க பிணி அகல யாத்திரை,பிரார்த்தனை.
      பிரார்த்தனை.


,




. ,

















கருத்துகள் இல்லை: