நண்டு வளை
நண்டுப்பிடி,
என்று பிடுப்பிற்கு,
உதாரணம்.
உடும்புப்பிடி,
சிங்கநடை,
புலிப்பாய்ச்சல்,
யானை மதம்,
ஆமை நடை,
ஆந்தை முழி,
கயல் விழி,
மான் விழி,
நரி தந்திரம்,
குரங்கு மனம்,
காக்காய் கூட்டம்,
கருட பார்வை,
ஈசல் கூட்டம்,
பிள்ளைப்பூச்சி,
குருவி சேர்த்தல்,
எறும்பின் சுறுசுறுப்பு ,
குளவிக்கூடு,
முதலைக்கண்ணீர்,
அன்னநடை,
கிளிப்பேச்சு,
குயிலின் குரல்,
நாயின் நன்றி,
பாம்பின் விஷம்,
பசுபோன்று சாது,
கழுதைப் பொறுமை,
எருமைமாட்டு மேலே மழை
பெய்தமாதிரி ,
மாடுமாதிரி
உழைப்பு,
மண்புழு உழவனின் நண்பன்,
யானை பலம்,
கரையான் அரிப்பு,
ஈமாதிரி மொய்க்கிறாங்க
அவன் ஒரு மூட்டைபூச்சி,
பூனை சூடு பட்டதுபோல்,
முயல் வேகம்,
கழுகு நுண்ணிய பார்வை,
எலி போல் குடைதல்,
குதிரைத்திறன்,
ஒட்டகம் போல. தண்ணீர் குடிப்பு,
ஒட்டகச்சிவிங்கி கழுத்து,
அன்னம்போல் பால்குடித்து நீர் விடல்,
சாதகப்பறவை போல் ஸ்வாதி நட்க்ஷத்திர,
தண்ணீர் அருந்தல்,
தங்கம் போன்ற மேனி,
முத்துப்போன்ற பற்கள்,
வைரம் பாய்ந்த உடல்,
இரும்புக்கரங்கள்,
ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை,
கிணற்றுத்தவளை,
அவன் ஒரு தொட்டாச்சிணுங்கி,
அரும்பு மீசை
நாணல் பணிவு
பனைமரம்,
மரம் போல நிற்கிறான்,
மலை முழுங்கி,
முழுப்பூசணி சோற்றில் மறைத்தல்,
அவன் ஒரு தூசி,
ஊசிக் காது ,
கல்லுளி மங்கன்
ஓநாய் வெறி,
இரத்தக்காட்டேரி,
அட்டை போல் உறிஞ்சுதல்,
கம்பளிப்புழு ,
குட்டிச்சுவர்,
அவன் ஒரு நெருப்பு,
பஞ்சாப் பறந்து விடுவான்,
பஞ்சும் நெருப்பும் போல,
அணில் மாதிரி உதவி,
செம்மறி ஆட்டுக்கூடம்,
ஈசல் கூட்டம்,
அவன் ஒரு கொசு மாதிரி,
இன்னும் பல ஊர்வன,பறப்பன,
ஜடப் பொருளுடன் ,
மனிதனை ஒப்பிடுகிறோம்.
மனிதனை எதனுடன் ஒப்பிடுகிறோம்.
மனிதன் தெய்வ மாகலாம்.
அசுரனாகலாம்.
மனிதன் மனிதனாவது எப்போது.
நண்டுப்பிடி,
என்று பிடுப்பிற்கு,
உதாரணம்.
உடும்புப்பிடி,
சிங்கநடை,
புலிப்பாய்ச்சல்,
யானை மதம்,
ஆமை நடை,
ஆந்தை முழி,
கயல் விழி,
மான் விழி,
நரி தந்திரம்,
குரங்கு மனம்,
காக்காய் கூட்டம்,
கருட பார்வை,
ஈசல் கூட்டம்,
பிள்ளைப்பூச்சி,
குருவி சேர்த்தல்,
எறும்பின் சுறுசுறுப்பு ,
குளவிக்கூடு,
முதலைக்கண்ணீர்,
அன்னநடை,
கிளிப்பேச்சு,
குயிலின் குரல்,
நாயின் நன்றி,
பாம்பின் விஷம்,
பசுபோன்று சாது,
கழுதைப் பொறுமை,
எருமைமாட்டு மேலே மழை
பெய்தமாதிரி ,
மாடுமாதிரி
உழைப்பு,
மண்புழு உழவனின் நண்பன்,
யானை பலம்,
கரையான் அரிப்பு,
ஈமாதிரி மொய்க்கிறாங்க
அவன் ஒரு மூட்டைபூச்சி,
பூனை சூடு பட்டதுபோல்,
முயல் வேகம்,
கழுகு நுண்ணிய பார்வை,
எலி போல் குடைதல்,
குதிரைத்திறன்,
ஒட்டகம் போல. தண்ணீர் குடிப்பு,
ஒட்டகச்சிவிங்கி கழுத்து,
அன்னம்போல் பால்குடித்து நீர் விடல்,
சாதகப்பறவை போல் ஸ்வாதி நட்க்ஷத்திர,
தண்ணீர் அருந்தல்,
தங்கம் போன்ற மேனி,
முத்துப்போன்ற பற்கள்,
வைரம் பாய்ந்த உடல்,
இரும்புக்கரங்கள்,
ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை,
கிணற்றுத்தவளை,
அவன் ஒரு தொட்டாச்சிணுங்கி,
அரும்பு மீசை
நாணல் பணிவு
பனைமரம்,
மரம் போல நிற்கிறான்,
மலை முழுங்கி,
முழுப்பூசணி சோற்றில் மறைத்தல்,
அவன் ஒரு தூசி,
ஊசிக் காது ,
கல்லுளி மங்கன்
ஓநாய் வெறி,
இரத்தக்காட்டேரி,
அட்டை போல் உறிஞ்சுதல்,
கம்பளிப்புழு ,
குட்டிச்சுவர்,
அவன் ஒரு நெருப்பு,
பஞ்சாப் பறந்து விடுவான்,
பஞ்சும் நெருப்பும் போல,
அணில் மாதிரி உதவி,
செம்மறி ஆட்டுக்கூடம்,
ஈசல் கூட்டம்,
அவன் ஒரு கொசு மாதிரி,
இன்னும் பல ஊர்வன,பறப்பன,
ஜடப் பொருளுடன் ,
மனிதனை ஒப்பிடுகிறோம்.
மனிதனை எதனுடன் ஒப்பிடுகிறோம்.
மனிதன் தெய்வ மாகலாம்.
அசுரனாகலாம்.
மனிதன் மனிதனாவது எப்போது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக