வள்ளலார் பொதுவான பாவங்களாக குறிப்பிட்டவைகளில் சில பொதுவான பாவங்கள்:----
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தல்
மனமொத்த நட்புக்கு வஞ்சகன்செய்தல்,
பொருளை இச்சித்துப் பொய்சொல்லுதல்,
ஆசைகாட்டி மோசம் செய்தல்
பசித்தோர் முகத்தைப்பாராதிருத்தல்,
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தல்
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடத்தல்,
தெய்வமிகழ்ந்து செருக்கடைதல்.
வள்ளலார் மந்திரம்
அருட் பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
मनुष्य के पाप
रामलिंग स्वामी तमिलनाडु के मुरुगा अर्थात कार्तिक के भक्त थे.उन्होंने मनुष्य के पाप कार्य के बारे में बताये है.
उनमें कुछ देखिये :-
अच्छे मनुष्यों के मनको दुःख देना.
दिली दोस्ती को धोखा देना
वस्तुवों के मोह में झूठ बोलना
इच्छा पैदा करके ठगना
भूखों की भूख न मिटाना
पहरे में रही कन्या को नाश करना
माता-पिता की बात न मानना
ईश्वर निंदा करके अहंकार होना.
उनका दीक्षा मंत्र है:
अरुटपेरुन्ज्योती अरुट पेरुन्ज्योती
तनिप पेरुन्करुने अरुत्पेरुन्ज्योती
1 கருத்து:
//நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தல்//
'நல்லோர் மனதை நடுங்கச் செய்தல்'
- மிகப் பெரும் வேதனையான உணர்வு இது... அனுபவித்தவர்களுக்குதான் தெரியும் இது.
இவ்வாறு நடுங்கச் செய்து அனுகூலம் அடையும் நபர்களுக்கு என்ன வேதனை வரும்..?
கருத்துரையிடுக