செவ்வாய், டிசம்பர் 20, 2011

RAMAANUJAR VISHISHTAADVAIDHAM..HINDI/TAMIL

रामानुजर  विशिष्टाद्वैद

वेदांत के सूक्ष्म तत्वों को   सामान्य   जनता को समझाने के लिए नयी व्याख्या दी--आचार्य रामानुज ने.
रामानुजर ने कहा कि ब्रह्म श्रीमान नारायण है.जीव नारायण का एक अंश है.उसका रूप अणु बराबर है.
संसार सत्य है.लेकिन नश्वर है.मुक्ति का मतलब है भक्ति मार्ग  पर चलकर अपने अनुभव की दशा में ही
नारायण के दर्शन करके उसकी सेवा में लगना ही मुक्ति है.
प्रकृति का सम्बन्ध तजकर .स्थूल शरीर तजकर ,दिव्य मंगल  शरीर प्राप्त करके  वैकुण्ठ पहुंचकर
नारायण सेवा का पात्र बनना ही मुक्ति है.
जीव ब्रह्म में नौ दो ग्यारह नहीं होता.नारायण ब्रह्म है.जीव अलग है.दो अनुभूति की दशा   में ही मुक्ति होगी.
यहीं विशिष्टाद्वैद है. 
उच्च  कुल की सम्पति शास्त्र ,मंत्र,प्रार्थनाएं,देवालय सब बातों को निम्न जातियों की संपत्ति बनाकर रामानुजम ने बड़ी क्रांति मचाई.
अपने गोपनीय गुरुमंत्र "ॐ नमो नारायणाय नमः को
खुल्लमखुल्ला घोषित करके रामानुजम ने बड़ी क्रांति की. 


ராமானுஜர் விஷிஷ்டாத்வைதம்

வேதாந்தம் என்ற நுண்ணிய தத்துவத்தை சாமான்ய மக்கள் புரிந்துகொள்ள புதிய விளக்கம் அளித்தவர்
ராமானுஜர்.
பிரம்மம் ஸ்ரீ  நாராயணன்.ஜீவன் நாராயணனின் ஒரு அம்சம்.அந்த அம்சம் ஒரு அணுவுக்கு சமமானது.உள்ளம் உண்மையானது.ஆனால் அழியக்கூடியது.
பக்தி மார்கத்தில் சென்று தன்னை உணர்ந்த நிலையிலேயே நாராயணனை தர்சித்து அவன் சேவையில் ஈடுபடுவதுதான் முக்தி.
பிரக்ருதியின் தொடர்பை விட்டு,தூல உடலின் தொடர்பை விட்டு,தெய்வ மங்கள உடல் பெற்று வைகுண்டம் அடைந்து நாராயணின் சேவையில் ஈடுபடுவதுதான்  முக்தி என்று ராமானுஜர் தன விஷிஷ்டாத்வைதத்தில்
விளக்கினார்.
ஓம் நமோ நாராயணாய ---என்ற தன குரு மந்திரத்தை அனைவரும் அறியும்
விதமாக அனைத்து இனத்தவருக்கும் கூறினார்.குருமந்திர ரகசியத்தை
பகிரங்கப்படுத்தி புரட்சி செய்தார்.
உயர்ந்த குல மக்களின் உடமையாக இருந்த சாஸ்திரங்கள் ,மந்திரங்கள்,வழிபாடுகள்,தளங்கள், அனைத்தையும் தாழ்ந்த குல மக்களும் அடைய ராமானுஜர் ஆற்றிய தொண்டு இணையற்றது.

கருத்துகள் இல்லை: