மனிதனின் மதியை இழக்கச்செய்வது மதுவும் மாதுவும்.மதுவின் மயக்கம் இயற்கை ஆனாலும் அதற்கும் மனக்கட்டுப்பாடு தேவை.புலனடக்கம் தேவை.இல்லை என்றால் பால் வினைநோய்கள் தாக்கும்.
மதுவின் சுவை மயக்கம் தீய நண்பர்களால் ஏற்படுவது.அதை முதன் முதலில் பருகும் போது படும் அவஸ்தை அதன் சுவை எப்படி போதைக்கு அடிமையாகி பாதை மாறுகிறார்கள் என்பது வியப்பிற்கு உரியது.அரசும் வருமானத்திற்காக இரவு பதினொன்று வரை கடை திறந்து வைப்பது .....வள்ளுவரின் கள்ளுண்ணாமையில் தெரியவரும்.
அதன் பொருளை ஹிந்தியில் எழுதுகிறேன்.
जो राजा मधु पीने की चाह में मस्त रहता है,उससे शत्रु नहीं डरते.
उसके पूर्वजनों ने जो यश छोड़कर गए,उस तेज़ को भी खो देंगे.
२.உண்ணற்க கள்ளை உணி லுனக சான்றோரான்
எண்ணப்பட வேண்டா தார்.
जो बुद्धिमान है ,उनको बेवकूफी बनानेवाले मद्यपान नहीं करना चाहिए.
जो अपने को बुरा मानना चाहते हैं ,अच्छे लोगों से नाम पाना नहीं चाहते ,
वे ही शराब पीते हैं.
३.
.

- உட்கப் படா அர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
जो राजा मधु पीने की चाह में मस्त रहता है,उससे शत्रु नहीं डरते.
उसके पूर्वजनों ने जो यश छोड़कर गए,उस तेज़ को भी खो देंगे.
२.உண்ணற்க கள்ளை உணி லுனக சான்றோரான்
எண்ணப்பட வேண்டா தார்.
जो बुद्धिमान है ,उनको बेवकूफी बनानेवाले मद्यपान नहीं करना चाहिए.
जो अपने को बुरा मानना चाहते हैं ,अच्छे लोगों से नाम पाना नहीं चाहते ,
वे ही शराब पीते हैं.
३.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக