written and spoken tamil.
1 . avan kaaykari virkiraan.//(W) vikkiraan (s). அவன் காய்கறி விற்கிறான்.//விக்கிறான். =He sells vegetables.
2.She gets up 5 O'clock in the morning.=Aval kaalaiyil ainthu manikku elunthirkkiraal.(w)
ava kalaiyile ainthu manikku enthirukkira.அவள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கிறாள் (வ)அவ காலையிலே ஐந்து மணிக்கு எந்திருக்கிரா
3 .He teaches English to me.=Avar enakku aangilam katruththarukiraar .//kaththuththarraar.
அவர் எனக்கு ஆங்கிலம் கற்றுத்தருகிறார்.//கத்துத்தருகிறார்.
4 .நங்கள் ஊட்டி போகிறோம்.//நாங்க ஊட்டி போறோம்.
naangal ootty pokirom.//naanga ooty porom.=we go to ooty.
5.nee saappaadu saappidukiraay.//nee saappaadu saappidure.=you eat meals.
நீ சாப்பாடு சாப்பிடுகிறாய்.//சாப்பிடுறே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக