இறைவன் அருள் காக்கப்படும் பக்தனுக்கு, எப்படி கிடைக்கும் எவர்கள் மூலம் கிடைக்கும் , எந்த மாதிரி கிடைக்கும், என்பதை அறிய முடியாது.அவ்வாறே அவன் யாருக்காவது தண்டனை கொடுப்பதும் யார் மூலம் எந்த காரணம் என்றும் புரியாது.ஒருவேடன் என்றோ எய்த அம்பு மரக்கிளையில்சிக்கியிருந்தது.அந்த வழியில் சென்ற அந்தணதம்பதிகள்
மரத்தடியில் ஒய்வு எடுக்க படுத்தபோது பெரும் காற்று வீச என்றோ மரக்கிளையில் சிக்கியிருந்த அம்பு அந்தணர் மனைவி மீது பாய்ந்தது.
இன்றும் இவ்வாறன பல நிகழ்ச்சிகள் பார்க்கிறோம்.தேநீர் கடைக்குள் பேருந்து புகுந்து பத்துப் பேர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தவர் மரணம்.மரணத்தைப்பற்றி எண்ணாத அவர்கள் மரணம் அடைந்தனர். சவக்கிடங்கில் இருந்தவர் உயிருடன் எழுந்தார்..இந்த லீலைகள் அறிவியல் மனிதனுக்குப் புரியாது,கவனக்குறைவோ ,எதிர் பாரா நிகழ்வோ காரணம் vithippayan அல்லது இறைவன் செயல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக