சனி, அக்டோபர் 26, 2024

பட்டறிவு

 சே.அனந்தகிருஷ்ணன்.

உலகத்தமிழர்கள் பாசப் பறவைகள் குழுமத்திற்கு வணக்கம்.

++++++++++++++++++

கடல் கடந்த காவியம்.

+++++++++++++++++++

தமிழ் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மொழி/1

கால்டுவேல் ஐயர் போற்றிய ‌பழமை/2

 கம்பர்  படைத்த இராம காவியம்/3

 இளங்கோ இயற்றிய

 சிலம்பு அதிகாரம்/4

கல்கியின் புதினம்

இன்றைய வளம்/5

இசைக்கோர் மன்னன்

கவிக்கோர் பேரரசன்/6

 பாரதி புகழ் பாரே போற்றும்/7

 உலகம் வியக்கும் ஆன்மீக அமைப்புக்கள்/8

வையகம் போற்றும்

     பக்தி நூல்கள் /9

 பாசப் பறவைகள்   கடல் புல்லினங்கள்/10

[09/10, 9:31 am] sanantha .50@gmail.com: அதுதான் தவறு புள் புல்.

 புல்லின் என்றால் புல் அது மீண்டும் மீண்டும் வளரக்கூடியவை என்று விட்டு விட்டேன்.

 பல்லர் என்றால் தாழ்ந்த இனம்.

  பல கற்பனை. 

வித்வான் உளறுவாயன்.

அவன் தவறான சொற்களைச் சொன்னாலும் 

இப்படி மாற்றுவான்.

 அதனால் தான் படிக்காதவர்கள் ஆட்சித்திறன்

படித்தவர்களின் இருப்பதில்லை.

Political science degree never sit on a chair।

Goblar or tea man or actor

They get name as a  good administrator।

 சே. அனந்தகிருஷ்ணன்.

முன்னேற்றத்திற்குத் தேவை பட்டறிவு என்பதே என் வாதம்.  காரைக்குடி பக்கம் திட்டு வார்கள் பட்டுக் கிடப்பான்.

 பட்டு என்பது அனுபவம்.

 ஓட்டுனர் உரிமம் பெறுதல் எளிது. 

பல பட்டம் படித்தவர்களை விட  கல்வியில் குறைந்வர்கள் திறமையாக கட்டுவார்கள்.

 திரு . நெடுஞ்செழியன் முதுகலைப் பட்டதாரி. ஆனால் பட்டறிவு குறைவு.

கலைஞர் போல் உயர் முடியவில்லை.

 காமராஜர் காலா காந்தி என்று போற்றக்காரணம் பட்டறிவு. இலவசக் கல்வி மதிய உணவு திட்டம் என அவர் பட்டறிவு தான் பலரை பட்டதாரி ஆக்கியது.  மிதி வண்டயில் இருவர் செல்லலாம் என்பதை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள்  உணர்விலலை எம்ஜிஆர் பட்ட அறிவு மிதிவண்டியில் இருவர் செல்லலாம். அன்று இளைஞர்களின் மகிழ்ச்சி 

எம்ஜிஆர் அவர்களின் பட்டறிவு.

 தேனீர் மோடியின் செயல் திட்டங்கள் பட்டறிவு தான்.

  முதல் வகுப்பு பட்டதாரி ஆசிரியர் பயிற்சி .ஆனால் அவர் பணியாற்றும் பள்ளி தாளாளர் படிக்வில்லை.கஞ்சா கருப்பு சிரிப்பு நடிகர் பள்ளி நடத்துகிறார். இதுவும் பட்டறிவு தான்.

பட்டறிவு பள்ளி கல்லூரி படிப்பை உதவியவர்கள் பல நிறுவனங்கள் நடத்தும் முதலாளிகள்.

பட்டறிவால் செய்யும் விவசாயிகள் அளவிற்கு வேளாண் பட்டதாரி கள் வளரவில்லை. கட்டிடப் பொறியாளர் களை விட

சித்தாள் மேலாளர் விரைவாக முடிவெடுப்பர்.

ஒரு ஹிந்தி ஆசிரியரை தில்லியில்  வணித்தொடர்பிற்கு அழைத்துச் சென்றனர். அவருடன் மூன்று சொற்கள் மட்டுமே ஹிந்தி தெரிந்தவர் சென்றார்.

 ஆசிரியர் தன் புலமையை கண் காட்ட இலக்கணப் பிழையின்றி ஒரு வாக்கியம் பேசு வதற்குள் மூன்று சொல் தெரிந்தவர் பேசி முடித்து  விட்டார். அவர் பேசியதில் ஒன்று தான் ஹிந்தி.

மற்றவை  பொதுவான சொற்கள்.

கித்னா? -எவ்வளவு.

அதிக்  அதிகம்

கம் --கம்மி.

மற்றவை சமிக்ஞை.

வாணிகம் முடிந்தது.

ஆசிரியர்  இது எவ்வளவு?

இஸ்கா தாம் கித்னா ஹை?

தாம் தோ அதிக் ஹை.

ஜரா கம் கரோகே தோ லூங்கா?

 .

பட்டறிவு சுருக்கமாக காரியம் முடித்து விடும்.

நம் நாட்டில் தமிழ் முனைவர்கள் வரகவிகளின் நூல்களை ஆராய்ந்து  பட்டம் பெற்று பேராசிரியர்கள். பட்டறிவால் கலைஞர் முத்தமிழ் அறிஞர்.

கவியரசர் கண்ணதாசன்.

பல ஒப்பந்ததாரர்கள் பட்டதாரிகள் அல்ல.பட்டறிவாளர்கள் . அவரிடம் பணியாற்றுபவர்கள் பட்டதாரிகள்.ஆகவே மனித முன்னேற்றத்திற்கு பெரிதும் துணைபுரியும் பட்டறிவே!பட்டறிவே!

பட்டறிவே!

[: கடல் புல்...? கடல் பாசி, கடல் பஞ்சு ( calcified mineral rock formation), உண்டு. புல்...

கடல் புள்( கடன் புள்) sea gull, sea hawk  போன்ற பறவைகள்.

பல்லர்...? பல் நீளமாக உள்ளவன்!

பள்ளர் : வயல் வேலை செய்பவன், மண்ணை வெட்டிக் குழைத்து வீடு கட்டுபவன்,

 பாசப் பறவைகள் கடல் புல்லினம் 

கடல் புல்லினம் என்பது இங்கே பாசப்பறைகளுடன் ஒப்பீடு.

கடல் புல்லினத்தில் கடல்வாழ் தாவரங்கள் அடங்கும்.

தவறை சமாளிக்க இந்த விவாதம்.

 தமிழ்ப் பாசப் பறவைகள் கடல் போன்ற பெரும்பரப்பில் வாழும் புல்லினம் போன்றவர்கள்.

 புல் என்பது கடல் பாசிகள் கடல்வாழ் தாவரங்கள்.

இது எப்படி?

கருத்துகள் இல்லை: