சனி, செப்டம்பர் 30, 2023

இறைவணக்கம்

 இறைவணக்கம்.

प्रार्थना।

பகவான்/இறைவன்/ஆண்டவன்/கடவுள்.

இதை சொல்லும் போதே வேறுபாடுகள்.

இவை எப்படி வருகின்றன.

வந்தன.

வந்து கொண்டிருக்கின்றன

என்பது நுண்ணிய  கருப்பொருள்.

பகவானே!

எங்களை ரக்ஷிக்கவேண்டும்.

இறைவன் தொழுதால் இல்லை என்று சொல்லமாட்டான்.

கடவுள் அவரது குழந்தைகளை இரட்சிப்பார்.

இந்த மூன்றும்

ஒரே விதமான

பிரார்த்தனை தான்.

இதில் எப்படி

சம்பிரதாய பேதங்கள்.

நமது பழக்கவழக்க

சமுதாய நெறிகள்.

இருப்பினும் மதக்கலவரங்கள் வேறு.

இந்த பிரார்த்தனை ஒரே குறிக்கோள் தான்.

இதுதான் சனாதன தர்மம்.

இறைவனின் சூக்ஷூமம்.

இவை மனிதர்களால்

ஏற்படுத்தப்பட்டது அன்று.

சாதம்,சோறு

என்ற வேறுபாடு பற்றி ஒரு விவாதம்.

ஆனால் தமிழகத்தில்

உணவகங்களில்

நகர்ப்புறங்களில்

படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள்

சாதம்,சோறு என்ற பதங்களை/சொற்களை பயன்படுத்துவது இல்லை.

ரைஸ் தான்.

ஒயிட் ரைஸ்

லெமன் ரைஸ்

கர்ட் ரைஸ்.

இதைப்பற்றி ஒருவரும் விவாதிப்பதற்கு

தமிழர்கள் இல்லை.

திராவிடம் இல்லை.

சற்றே சிந்தியுங்கள்.

ஆங்கிலம் கௌரவம் தந்து படித்தவன் என்ற மரியாதை தருகிறது.

வடமொழி/தமிழ்

இரண்டும் ஒன்று பண்புள்ள தன்மையும்

மற்றொன்று தாழ்வு மனப்பான்மையால்

கலகத்தை ஏற்படுத்தும்

விதமாக பேசுகிறது.

ஷ்யாம் என்ற பொழுதும் அதை தமிழில் கருப்பா என்ற போதும்  கருப்பா  தமிழர்களால் திராவிட தமிழர்களை விரும்புவதில்லை.

உதய சூரியன் என்பதை

எழும் பரிதி என்று கூறுவதில்லை.

ஆனால் தமிழ்பற்றுள்ள

பரிதிமாற்கலைஞர்(சூரியநாராயண் சாஸ்திரி)

மறைமலையடிகள் வேதநாராயண சாஸ்திரி என்பதை பாராட்டுகிறோம்.

இதைத்தான் சனாதன தர்மம்

வலியுறுத்தி  தன்னை 

மதங்களுக்கு போலிகளுக்கு

அப்பாற்பட்டது 

என்பதற்கு பிரமாணமாகத் திகழ்கிறது.அதாவது சான்றாக விளங்குகிறது.

சே. அனந்த கிருஷ்

கருத்துகள் இல்லை: