வெள்ளி, மே 06, 2016

வேண்டுகோள்

பீப்ரேப் பொங்கும்மக்கள்
,சினேகாசெருப்புபோட்டாபொங்கும் மக்கள் குஷ்புருத்ராக்ஷதாலிக்குபொங்கும்மக்கள்
ஊழலுக்கு பொங்காதது ஏன் ?
தவறுக்குதப்பிக்கமொட்டை
குற்றவாளி தப்பிக்க தற்கொலை
ஊழலுக்கு மௌனம்.
இரண்டு ஊழலில் கூட்டு
அதை அறிந்தே ஓட்டு.
நேர்மைக்குவெட்டு.
இரண்டுஊழலில்ஒன்றே ஆட்சி.
நாட்டில்நடப்பதென்ன?
சிந்திப்பீர்! மாற்றம்,ஏற்படுத்துவீர்!
நாட்டைநல்லோர் கையில்ஒப்படைக்க
ஒருவாய்ப்பு இந்ததேர்தல்.
இறைவனே! நாட்டில் நல்லாட்சிஅமைய
போலியாகம்தானம்செய்வோருக்குதரும் அருளைமாற்று.
ஹிரண்யன்ஆடியஆட்டம்.
அசுரர்கள்ஆடியஆட்டம்
உச்சகட்டம்அடைந்து நல்லோர்நலிந்தபின்
நீஅவதாரம்என்ற தாமதம் வேண்டாம்.
உடனடி நடவடிக்கையில்இறங்கு.
இதுவே நல்லோரின் பிரார்த்தனைகள்.

கருத்துகள் இல்லை: