காலைவணக்கம் सुप्रभात .Goodmorning
இந்தவரிசையில் இந்தியாவிடுதலை ஆனதும் இருந்திருந்தால் ஜாதிப்பிரச்சனைகள் வந்திருக்காது.
புரிந்துதெளிந்துஅறிந்து அறிவு  வளர்ந்திருக்கும்.  ஆனால்  ஆங்கிலம் தான் மரியாதை என்றசூழலில்அடிமைத்தனம் நாடுவிடுதலை அடைந்து இன்று வரை போகவில்லை.  ஆங்கிலம் அறியாதவர்கள்  
புலவர்கள். எம்.ஏ.,  படிக்கமுடியாது. பட்டதாரிஅல்ல. ஆங்கிலம்பாஸ்செய்தால் தான் பட்டதாரி.
இனி பாரததேசத்தில் ஆங்கிலம் இன்றி வாழ்வாதாரம் கிடையாது,
வெளிநாட்டினர்முதலீடு இன்றி இந்தியா கிடையாது.
இத்தாலி லண்டன் என்றுபட்டம்படித்துவந்தவர்களுக்கு
எப்படி ஏழைஎளியமக்கள் ஆங்கிலம்புரியாநிலையில்இருக்கிறார்கள்என்றுதெரியுமா?
தனியார் பள்ளிநிர்வாகிகளுக்குத்தெரியும் இன்றைய ஆசிரியர்கள் எப்படி என்று.
நான்குலக்ஷம்ஆசிரியர் தகுதித்தேர்வில்௪௦௦க்கும் குறைவானவர்கள் தேர்ச்சி. இதுஜெயலலிதா அரசின்எழுத்துத்தேர்வு சான்றிதழ்.
இந்த தேர்வு வேண்டாம் என்பதுஇன்றையபோராட்டஅம்சங்களின்ஒருகோரிக்கை.
மும்மொழிதிட்டமும் தமிழ்வழிப்படிப்பும்   இருந்த எங்கள் காலத்தில் நல்லஆங்கிலப்புலமையும்இருந்தது. தமிழறிவும்.  ஆனால் இன்று  அரசுப்பளியில் தரமான கல்வி இல்லைஎன்ற நிலைக்கு  யார் காரணம்?
தமிழ்தமிழ்என்றுஹிந்திபோராட்டத்தில் உயிரிழந்த மானவர்கள்  இன்றைய ஆங்கிலவளர்ச்சி  தமிழ்வழிப்பள்ளிகள் மூடல் இப்படி தாய்மொழிகளை  ஒழித்த  பெருமைகாங்கிரசைச்சாரும். அனைவரும்வெளிநாட்டு மேதைகள்.  நாட்டுப்பற்றுமொழிப்பற்று மேடையில் முழங்கினால் போதுமா?  மக்களே சிந்தியுங்கள்.
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக