அன்னை அன்புக்கு,
ஆதரவிற்கு,
இக்கட்டான சூழலில் ,
ஈடில்லா அன்பு காட்ட;
என்றும் எச்சூழலிலும்
ஏற்றம் அடைய .
எத்துனை துயரம் இருப்பினும்
அத்துனையும் மறந்து
தன் பசி தேவைகள் மறந்து
தன் சேய் தேவை அறிந்து
சேவை செய்யும் ஒரே ஆத்மா அன்னை.
ஐக்யமாகி அன்புகாட்டும்
ஒப்பில்லா தெய்வ உருவில்
அன்னை ஒரு ஆலயம்.
அன்புக்கு தியாகத்திற்கு
இணை ஏதும் இல்லை.
ஆதரவிற்கு,
இக்கட்டான சூழலில் ,
ஈடில்லா அன்பு காட்ட;
என்றும் எச்சூழலிலும்
ஏற்றம் அடைய .
எத்துனை துயரம் இருப்பினும்
அத்துனையும் மறந்து
தன் பசி தேவைகள் மறந்து
தன் சேய் தேவை அறிந்து
சேவை செய்யும் ஒரே ஆத்மா அன்னை.
ஐக்யமாகி அன்புகாட்டும்
ஒப்பில்லா தெய்வ உருவில்
அன்னை ஒரு ஆலயம்.
அன்புக்கு தியாகத்திற்கு
இணை ஏதும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக