தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்று தொண்டு செய்யவே
தொல்லுலகில் தோன்றியோர் பலர் நம் பாரதத்தில் -
ஆன்மீகக் கொள்கைக்கும் ,ஆசையில்லா வாழ்க்கைக்கும்
வழிகாட்டிய தர்மத் தலைவர்கள் ,கவிஞர்கள்
வெற்றிநடை காட்டிய வழியினில்
பக்தி வழியில் பார் புகழும் பாரதத்தில் ,
பாதை தவறி முறை தவறி பணமே பெரிதென்று
நீதி தவறி வாழ்வோர் மனம் மாறி நேர்மை வளர
நேர்வழியில் செல்ல ஆண்டாள் நாச்சியார்
ஆள்வோரை சீர் படுத்த இரு கரங்கள் கூப்பி ,வேண்டி
விஜய வருடம் அனைவருக்கும் வெற்றி தர
வாழ்த்துக்கள்; பிரார்த்தனைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக