ரமணர் தமிழ் நாட்டின் மகான்.திருவண்ணாமலையைத் தவிர எங்கும் செல்லாமல் உல்-வெளி நாட்டு சீடர்களைக் கவர்ந்து ஆரதனைக்
குறி யவரானார்.
ஒரு பக்தை :(ரமணரிடம்) "பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?
வேறு சாதனையும் வேண்டுமா?
ரமணர்:(மௌனம் )
பக்தை:-தியகாஜாதிகளைப்போன்ற மகான்கள் சங்கீதத்தைப் பாடி தானே முக்தி அடைந்தார்கள்.?
பகவான்: தியாகராஜாதிகளைப் போன்றவர்கள் மகான்கள் பாடிப் பெறவில்லை. பெற்றதைப் பாடினார்கள்.அதனால் அந்தச் சங்கீதம் ஜீவனுள்ளதாக நிலைத்து நிற்கிறது. அதைத்தான் நாதோபாசனை என்று சொல்லப்படுகிறது.என்று புன்சிரிப்பு .
எவ்வளவு பெரிய உண்மை.எளிய பொருளாழம் மிக்க பதில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக