ஞாயிறு, மார்ச் 17, 2013

avvaiyaar --moodurai.

மூதுரை 

ஔவையார் 

வாக்கு உண்டாம்,நல்ல மனம் உண்டாம்,மாமலரான் 
நோக்கு உண்டாம்,மேனி நுடங்காது--பூக்கொண்டு 
துப்பு ஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்:- சொற்திரன்,மனத்திறன், நோயற்ற உடல், நல்ல நோக்கு ,பார்வை ,அலைமகள் அருள் இவை அனைத்தும்  பவள  திருமேனி கொண்ட கரி முகத்தானை தொழு வோருக்கு  தப்பாமல் கிடைக்கும்.சுருக்கமாக ஔவையார் 
இப்பாடலில் கஜமுகத்தோனை  வணங்குபவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும் என்கிறார்.

हिंदी 
अव्वैयार तमिल की प्रसिद्ध  कवयित्री हैं। उनके ग्रंथों में मूदुरै  एक है।कवी परंपरा के अनुसार उन्होंने  श्री गणेश जी की महिमा सुनाकर अन्य तीस पदों में नीति का सन्देश दिया है. 
१. वाक् -शक्ति,सुमन,लक्ष्मी-कटाक्ष,नीरोग काया  आदि
    सब वांछित चाहें  भक्तों को अवश्य मिलेंगी,
    जो मूंगे शरीर-सूंड-कर के गजमुख ,
    शिव पुत्र को करते नियमानुसार  ध्यान।।

கருத்துகள் இல்லை: