ஒரு ஏழை வீட்டின் அருகில் உள்ள இரண்டடி -மூன்றடி அகல 15 அடி நீள இடத்தை ஆக்கிரமித்தால் அந்த ஏழையால் அதை அகற்றமுடியாது.நகராட்சியிலிருந்து வருகின்ற கடிதம் இதுதான் உங்கள் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றம் மூலம் செல்லவும்.
நீதிமன்றம் மூலம் செல்ல வசதீ இல்லை என்றால் அந்த ஆக்கிரமிப்பை அகற்றமுடியாது.
அந்த ஏழை வசதிபெற்று வீடு இடித்துகட்ட முயன்றால் மேலும் இரண்டடி தள்ளி கட்ட வலி உறுத்தல் .நியாயமில்லா தவர்கள் ஆக்கிரமிப்பு ஏழை நிலம். மீட்க வழி இல்லை.
நியாயமில்லா நகராட்சி சட்டம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக