இன்றைய பெற்றோர்
அன்புமகன் / மகள் அன்னியமண்ணில்,
அன்பகலா பேரன் பேத்திகள் ,
காண முடியா பெற்றோர்கள்.
உற்றாரைப்பிரிந்து,
உறவினர்களைப் பிரிந்து,
உற்ற நண்பர்களைப் பிரிந்து,
ஊராரைப்பிரிந்து,
பெற்றோரைப்பிரிந்து,
தனிமையில் தவிக்கும்
இளைஞர்கள் .
இங்கோ,நொந்திருக்கும் பெற்றோருக்கு,
வயதான காலத்தில் தவிக்கும்
தனிமை,
அங்கு பேற்றோறோரின் பிரிவில் வாடும்,
குழந்தைகள்.
தாத்தா -பாட்டி அன்புக்கு ஏங்கும் மழலைகள்.
இங்குள்ள மகன்கள்,
பெற்றோர் சேர்ந்திருக்க முடியா நிலை.
வயதான தாய்-தந்தை,
பேரன்-பேத்தி உடன் இருந்தும்
கொஞ்ச முடியா நிலை.
பார்க்க முடியாநிலை.
அன்னியமண்ணில் ,
தாய் மண்ணில் அந்நியம்தான்.
அன்புமகன் / மகள் அன்னியமண்ணில்,
அன்பகலா பேரன் பேத்திகள் ,
காண முடியா பெற்றோர்கள்.
உற்றாரைப்பிரிந்து,
உறவினர்களைப் பிரிந்து,
உற்ற நண்பர்களைப் பிரிந்து,
ஊராரைப்பிரிந்து,
பெற்றோரைப்பிரிந்து,
தனிமையில் தவிக்கும்
இளைஞர்கள் .
இங்கோ,நொந்திருக்கும் பெற்றோருக்கு,
வயதான காலத்தில் தவிக்கும்
தனிமை,
அங்கு பேற்றோறோரின் பிரிவில் வாடும்,
குழந்தைகள்.
தாத்தா -பாட்டி அன்புக்கு ஏங்கும் மழலைகள்.
இங்குள்ள மகன்கள்,
பெற்றோர் சேர்ந்திருக்க முடியா நிலை.
வயதான தாய்-தந்தை,
பேரன்-பேத்தி உடன் இருந்தும்
கொஞ்ச முடியா நிலை.
பார்க்க முடியாநிலை.
அன்னியமண்ணில் ,
தாய் மண்ணில் அந்நியம்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக