கோவில் , மசூதி,சர்ச் மனித வேற்றுமைப் படுத்துமிடம்.
மதுசாலை மனிதர்களை ஒன்று படுத்துமிடம்
(ஹிந்தி கவி:-ஹரிவம்ச ராய் பச்சன்.)
கபீர்:
வேதங்கள் படிக்கின்றனர். குரான் படிக்கின்றனர்.
இறைவனை மறந்து விடுகின்றனர். மனிதர்களுக்குள் சண்டை ஏற்படுத்துகின்றனர்.
இறைவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்.
இக்பால்:
மனிதர்களுக்குள் சண்டைபோட மதங்கள் கற்பிப்பது இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக