முப்பெரும் தேவிகளின் ஆராதனை மட்டும்
நவராத்திரிப் பண்டிகை நோக்கம் அல்ல.
நவராத்திரி
முப்பெரும் தேவிகளின் ஆராதனை ,
மட்டும் நவராத்திரிப் பண்டிகை
நோக்கம் அல்ல.
பொம்மை செய்யும் கைவினைஞருக்கு
ஒரு ஊக்கம்.
குழந்தைகளுக்கு ,
குதூகூலம்.
பெண்கள் தங்கள்
உறவினர்கள்,
நண்பி களுடன்,
சந்திக்க
ஒரு வாய்ப்பு.
இசைக்கலை ஆர்வம்
வளர ஒரு வாய்ப்பு.
தெய்வங்கள் பொம்மைகள்
ஆன்மீகம் வளர்த்த
ஆசார்யர்கள்
பொம்மைகள்
செட்டியார் பொம்மைகள்,
விலங்குகள்,
தோட்டக்கலை
என அனைத்துச்
சிறப்புகளுக்கும்
ஆர்வம் ஊட்டும் பண்டிகை.
சக்தி தர மலைமகள்.
கல்விதர கலைமகள்,
செல்வம் தர அலைமகள்
தினம் ஒரு சுண்டல்,
உடல் ஆரோக்யத்திற்கு.
நம் முன்னோர்கள்,
ஆன்மிகம் என்பதை,
அறிவியல் ,கலைகள்
ஆகிய வளர்ச்சிக்கும் சேர்த்தே
வளர்த்துள்ளனர்.
இந்த நாட்களில்
அனைவரும் தேவிகளைவணங்கி
ஞானம்பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக