காதல் படு கொலைகள்
செய்த்திதாள் படிக்க ஆரம்பித்தால் கொலை பற்றிய செய்திகளும்
குழு கற்பழிப்பு செய்திகளும் வருகின்றன.
கடத்தல் செய்திகள் வேறு.
அதைவிட நாட்டுப் பாதுகாப்புப் படைகள் போன்று
கூலிப் படைகள்.கடத்தல் படைகள்.
இதை எல்லாம் மிகைப்படுத்திக்காட்டும்
திரைப்படங்கள்.
பரிதி தொலைகாட்சி நாடகங்கள் அனைத்திலும் கடத்தல்
காட்சிகள்.
மருத்துவ மனை ,சிறைச்சாலைகள் கொலை களங்கள் .
சிறைச்சாலை ஜோதிடம் ; காதல் திருமணம் பெற்றோர்களால்
நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்த திட்டம்.
தங்கம் நாடகத்தில் கடத்தப்பட்ட பெண் நீரில் மூழ்கடித்து
கைதான கொலை முயற்சி செய்த கைதி விடுதலை.
காவலர் கையில் இருந்த குற்றச்சாட்டு மனு கிழிக்கும் தைரியம்
ஒரு பெண்ணுக்கு.மாவட்ட ஆட்சியாளர் செய்வதறியாமல் விடுதலை.
நாடு எங்கே செல்கிறது.
பணம்,பலம்,கூலிப்படைகள் இருந்தால் எதுவும்
சாதிக்கலாம்.
நியாயங்கள் சாகும் நேரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக