ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

THIRUPPATHY NIRVAAKAM

பொதுவாக இந்தியாவில்  நடமாடும் வணிகம் அதிகம்.அதிலும் கடவுளின்
புனித க்ஷேத்ரங்களில்  சில்லறை இல்லை என்றே பக்தர்களை பாடாய் படுத்துவர்.ஆனால் திருமலையில் சில்லறைக்கு குறைவில்லை.
அதிகாரிகள் காவலர்கள்,பாதுகாவலர்கள் அனைவரின் ஆதரவுடன் திருட்டுத்தன வியாபரக்கொல்லை எப்படித்தான் வேங்கடவன் சகிக்கிராரோ      தெரியவில்லை
.இவ்வாறான காட்சிகள் தான் நாத்திகக் கருத்தை உருவாக்கு கின்றன.
 சிறு குழந்தைகளுடன் மிகப்பெரிய கூடம்.
7 /4 .12  காலை ஒன்பது மணிக்கு ரஸ்.300 /-க்யு வரிசையில் நிற்கிறோம்.மாலை 6 .௦௦ மணிக்கு தரிசனம்
 .
இந்த இடைப்பட்ட நேரத்தில்
 தண்ணீரோ/உணவோ/எதுவும் கிடைக்கவில்லை
.
கிடைத்தது  .
கிடைத்தது FROOTI, MAZA,POPCORN
 12 RS. குளிர் பானம் ரூபாய் ௨௦.ரூபாய்
 இரண்டு மதிப்புள்ள சோளப்பொறி ரூபாய் 10 /-
கொள்ளையோ கொள்ளை.
அந்த பொருளை விற்பவர்கள் மரப்பொந்தில் பதுக்கி வைக்கின்றனர்
.குறுக்குவழியில் விற்கின்றனர்.பாவப்பட்ட பக்தர்கள் வேறு
 வழியின்றி- வாங்குகின்றனர்.
குழந்தைகள் பசிக்கு தவித்தனர்.
அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்து நடக்கும் அநியாயம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பழனி
மொட்டை அடிப்பதை விட போட்டு  வைக்கும் சந்தானம் பூசும் பெண்கள்/ஆண்கள்'
பகதர்களுக்கு திலகம் இட்டு ரூபாய் நூறு/இரூ நூறு பெறுகின்றனர்.
ஒரு பக்தர் காசு இல்லை பெருந்துகட்டனம்தான் உள்ளது என்கிறார்.உடனே அருள் வந்தது போல் அடி பணம் கவர்ந்துவிடுகிறார்,இந்த அராஜகம் அனைவரும் அறிந்துதான் நடக்கிறது.தங்கத்தேர் இழுத்தல் அராஜகம்.ஏமாற்றுபவர்கள் அதிகம்.
#############################################
சென்னையில் சிக்னல்களில்
வியாபாரிகள் பிச்சைக்காரர்கள் தொல்லை/
போக்குவரத்துபோலி  சார் கண்டுகொள்வதில்லை.குழந்தைவைத்து 
பிச்சை. போக்குவரத்து நெரிசலில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
இது கடவுள் நம்பிக்கை போக்குகிறது
என்று கடவுள் என்ற பெயரில் ஒருவர்
இடுகையிட்டுள்ளர்.

கருத்துகள் இல்லை: