வியாழன், பிப்ரவரி 02, 2012

learn hindhi

நாம் தமிழில் வழக்கமாக செயும் ஒரு செயலை   வழக்கம்  என்று   வாக்கியத்தில்  முடிப்போம் .எ,கா.=
நான் காலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
நூலகம் செல்வது வழக்கம்.
ஆற்றில் குளிப்பது வழக்கம் .

ஆனால் ஹிந்தியில் வழக்கமாக ஒருசெயல் செய்வதை வாக்கியத்தில் கூற
வழக்கம் என்று கூறுவதில்லை.வினைச் சொல்லை இறந்தகாலமாக மாற்றி
ஆ என்ற அடிப்படை வினையை காலத்திற்கு அதாவது நிகழ,எதிர் ,இறந்த காலங்களுக்கு ஏற்ற படி மாற்ற வேண்டும்.அதற்கு
நித்யதா போதக்   என்று பெயர்.

எடுத்துக்காட்டுகள் :-
நான்  குளிர்ந்த நீரில் குளிப்பது வழக்கம்==மை டண்டே    பாணி மேன்  நஹாயா கர்த்தா   ஹூம் .मैं ठंडे  पानी में नहाया करता हूँ.
நான் மிதி வண்டி ஓட்டுவது  வழக்கம்.=மெயின் சாயிகில் சலாயா கர்ட ஹூன்,
मैं साईकिल चलाया करता हूँ ,

அவர்   தினந்தோறும்   ஹிந்தி  கற்றுத்தருவது வழக்கம்.=वे रोज़ हिन्ढी सिखाया करते थे.

.

கருத்துகள் இல்லை: