சிரிப்பதா அழுவதா
நான் எப்போதோ படித்த கதை. ஹிந்தியில்.
மனித வாழ்வில் பல நிகழ்ச்சிகள் சிரிக்கத் தோன்றும்.
.அவ்வாறே அழுகவும் தோன்றும்..சந்தோசம்.
வெட்டியான்.அவனுக்கு இறந்த சவங்கள் வந்தால் தான் மகிழ்ச்சி.
அவன் வீட்டில் அவன் மகளுக்கு திருமணம்.பல மாதங்களாக வருமானமில்லை. .
மற்றவர்கள் வீட்டில் சோகங்கள் வந்தால் அவன் வீட்டில் ஆடம்பர திருமணம்.
விருந்து. இன்னிசை.அவன் இறந்த செய்தி ethirpaarththan . அந்த வருமானத்தால்
மகளுக்குத் திருமணம். ஓராண்டில் பிறக்கப்போகும் பேரன் -பேத்தியை கொஞ்சும் ஆனந்த கற்பனை.
அந்த ஊரில் திடீர் காலரா.ஐநூறு பேருக்கு மேல் மரணம். ஊரே அழுதது புலம்பியது.ஒருகுடும்பம் மட்டும் மகிழ்ச்சி.
அன்று கை நிறைய வருமானம். இந்த உலகில் இந்நிலை கண்டு சிரிப்பதா அழுவாத?என்ற நிலையில் வெட்டியான் மனைவி காலராவிற்கு பலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக