குடியரசு
மக்கள் உரிமைக்காக,
நலத்திற்காக
.
நாட்டிற்காக
குடியரசு.
நாடு முன்னேறியிருக்கிறது
ஐயமில்லை.
சிற்றூர்கள் பெரூர்களாகியிருக்கின்றன
நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன.
பொறியியல் கல்லூரிகள் பெருகியுள்ளன.
மருத்துவத்துறையிலும் முன்னேற்றம் தான்.
ஆனாலும் மக்கள் இன்னும் மனதில் வேதனைதான் .
PANAM !பணம் !பணம்!
திட்டம் போட்டு அடிப்படை வசதிகள் செய்த பின்
புது நகர் ,
என திட்டமிடா .
புது நகரங்கள் , ,வீட்டு கட்ட அனுமதி
,
கையூட்டுகள்.சட்டத்திற்கு மதிக்காமல் ஆக்கிரமிப்புகள்,
விளைவு.
மழை காலத்தில் மக்கள் அவதி
மூன்று மாதங்கள் தண்ணீரில் மிதக்கும் இல்லங்கள் .
கழிவுநீர் செல்லும் வசதி ,குடிநீர் வசதி
என எதுவும் கிடையாது.
ஆனால் வரிவசூல் மட்டும் உண்டு .
இரக்கமில்லா அரசியல் வாதிகள் ,
அவர்களுக்கு ஏற்ற அதிகாரிகள் ,
சாக்கடைநீர் வீட்டு முன் ஓடி நாற்றத்தில் வசிக்கும்
நடுத்தர மக்கள்
சட்டத்தை எதிர்த்து வாழ்பவர்களுக்கு
மாலை மரியாதைகள் .
குடியரசு நாளின் உள்ளக்குமுறல்கள்.
ஏரிகளில் வீடுகட்ட அனுமத்திது
வீடுகள் நீரில் மூழ்கி இருக்கும் அவலம்
மதுரை மாநகரில்,சென்னையில்.
ஆண்டவன் உள்ளானா.?
மனம் என்று ஒன்று,
அதிகாரிகள் ,அரசியல் வாதிகளிடம் உள்ளதா?,
மக்களிடம் ஒரு போராட்ட உணர்வு உள்ளதா/?
இல்லை.
இது அவர்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட சொந்த வீடு ஆசை
இதற்கு பொறுப்பாளி யார் ?.
மது விற்பனை லாபத்தில்
அரசு நடந்தால்
இதுதான் .
குடியரசு
,
.
.
a
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக