உலகநீதி =सांसारिक नीति
கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம் =बिन सोचे -समझे कोई भी कार्य मत कर.
கணக்கு அழிவை ஒருநாளும் பேசவேண்டாம்-------=नष्ट ,मिथ्या गणित कभी मत बोल.
பொருவார் தம் போர்க்களத்தில் போகவேண்டாம்--=रणक्षेत्र पर तमाशा देखने मत चल.
பொதுநிலத்தில் ஒருநாளும்இருக்க வேண்டாம்.---=सरकारी या दूसरों की जहग पर मत रह.
இரு தாரம் ஒருநாளும் தேட வேண்டாம்.-------------=कभी दो विवाह मत कर..
எளியாரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம்.----------=गरीबों से दुश्मनी मत मोल लें.
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன் குமரவேல்பாதத்தை கூறாய் நெஞ்சே
.
अरे मन!!!दीनबंधु कार्तिक भगवान का यशोगान कर.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக