வெள்ளி, ஜனவரி 06, 2012

PALA MOLI ARIVU AVASIYAM

பல  மொழி  கற்க

நம் நாடு வளர்ச்சிப்பாதையில் வியக்கத்தக்க அளவு வளர்ச்சி பெற்று வருகிறது.
நமது தமிழகம் மற்றும் பாரத மக்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர் .வட இந்தியாவிலும் நம் மக்கள் வாழ்கின்றனர்.  பல  மொழிகள் கற்பதால் தான்  இத்தகைய சாதனைகள்   முடிகின்றது.ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே பல வெளிநாடுகளில் வாணிகம் செய்த தமிழக வரலாறு
நமக்கு இலக்கியச்சான்றுடன் விளங்குகிறது.
பன்னாட்டு அறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் வரவேண்டும் என்ற பார் புகழ் பாரதியின் கனவு நிறைவேற ,உலக அதிசயங்கள்,இயற்கை வளங்கள்,அறிவியல் முன்னேற்றங்கள் அறிய ,ஆன்மீகத் தளங்கள் சுற்றிப்பார்க்க, பல மொழி அறிவு அவசியம்.
மற்றவர்களுக்கு மொழிச்சுமை இல்லை,நமக்கேன் மொழிகள் கற்கும் சுமை என்ற வாதம நம் இந்தியா போன்று வளரும் நாட்டிற்கு உகந்ததல்ல.ஆகையால் இருமொழிக்கொள்கை  இருந்தாலும் தேவைப்பட்டவர்கள் பழமொழி கற்க  அரசு  உரிய நடவடிக்கை வேண்டும்.தமிழே கற்காமல் பட்டம் பெரும் நிலை இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே.


கருத்துகள் இல்லை: