வெள்ளி, ஜனவரி 06, 2012

ariviyal tamil sindhiyungal think science tamil

நமது  நாட்டின்  மொழிகள் ஒன்றுக்கொன்று  தொடர்புகொண்டுதான்
  உள்ளன.நமது  நாட்டில்  கல்வி  அறிவு  பெறுதல்  அரிதாக  இருந்த  காலத்தில்  அறியாமையால்  மொழிவளர்ச்சி  என்பது  கடினமான படித்தோர் மொழியால் தடை பட்டது.புரியாத வழக்கத்தில் இலாத சொற்கள் உபயோகத்தால் தான் ஒருவன் மேதை என்று போற்றப்பட்டான்.தாய் மொழியில்  ஒருபுலவர் கவிதை எழுதினாலும்   சொற்களை அதே தாய் மொழியில் irukkum மக்களுக்குப்புரியும்  விதத்தில் விளக்கவேண்டியது அவசியமாக இருந்தது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சியாளர்கள் மனநிறைவுக்கான மொழிநடை பின்பற்றப்பட்டது.
ஒரு மொழியில் ஒரு சொல்லுக்கு பல சொற்கள் என்பது இந்தியா மொழிகளில் அதிகம்.ஏன்?

எடுத்துக்காட்டாக ஐயம் என்ற சொல்லை விட சந்தேஹம் என்ற சொல்லே அதிகமாக புரியும் சொல்.ரோடு , ,லைட்டு ,சைக்கிள் என்றசொல் தான் புரியும்.
இந்த நிலையில் தான் ஆகிளிஷ் புகழ்பெற்று வளர்கிறது.
ஞாயிறு  ,பரிதி, என்ற சொல்லை விட சூரியன்  என்றவாடா சொல் தான் தமிழ் பற்றார்களால் பயன்படுத்தப்படுகிறது.மேடைப்பேச்சிற்கு பரிதிமார் கலைஞர் .
ஆனால் நடைமுறைக்கு  உதய சூர்யன். மொழிக்கலப்பு என்பது காலத்தின் கட்டாயம். எழு ஞாயிறு என்று மாற்ற முடியாது .ஆகவே உலகில் தனி மொழி என்று கிடையாது. அவ்வாறு தனி மொழி என்ற மொழிகள் சமஸ்கிருதம் போல் இறந்த அல்லது ஒதுக்கிவைக்கும் மொழி ஆகிவிடும்.
தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஆங்கிலச்சொற்களை அப்படியே பயன்படுத்தவேண்டும்.
அதை தனித்தமிழ் படுத்தினால் அறிவியல் வளர்ச்சி பன்னாட்டுடன்   இணையாது. அதனால் தான் தமிழ்  moolaபடிப்பவர்கள் வேலை வாய்ப்பு பெற முடியவில்லை .





























“நாடென்பது   நாடா  வளத்தன  ,நாடல்ல
நாட  வளம்  தரும்  நாடு

கருத்துகள் இல்லை: