பொங்கல் திருநாள்.
புதிய தானியங்கள்,
எழில் பெரும் இல்லங்கள்
ஏற்றம் தரும் நாள்.
கார்மேகம்
படைக்கும்,
கதிரவனுக்கு
நன்றி.
வயலைப்
பண்படுத்தி,
உலகின் பசிப்பிணி
போக்கும்
உழவனுக்கு
நன்றி.
உழைக்கும்
கால்நடைகளுக்கும்
நன்றி
இந்த இனிய நாளில்
என் இதயங்கலந்த
வாழ்த்துக்கள் .
நன்றிகள் .
புதிய தானியங்கள்,
எழில் பெரும் இல்லங்கள்
ஏற்றம் தரும் நாள்.
கார்மேகம்
படைக்கும்,
கதிரவனுக்கு
நன்றி.
வயலைப்
பண்படுத்தி,
உலகின் பசிப்பிணி
போக்கும்
உழவனுக்கு
நன்றி.
உழைக்கும்
கால்நடைகளுக்கும்
நன்றி
இந்த இனிய நாளில்
என் இதயங்கலந்த
வாழ்த்துக்கள் .
நன்றிகள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக