பெண்கள் சொத்துரிமை
ஒருவீட்டில் மூன்று பெண்கள்.ஒரே மகன்.
ஒருபண்டிகை என்றால் தீபாவளி .மற்றொன்று பொங்கல்.
மகனுக்கு புத்தாடைகள் இரு தினங்கள் மட்டும் ஆண்டுக்கு.
பெண்களுக்கு நகை .
நகை:-காதணிகள். 6 .விதம்.மூன்று பெண்களுக்கு
வளையல் மூன்று ஜோடி.
சங்கிலி மூன்று.
மேலே கூறப்பட்டவை தங்கம்.
அவைகள் தவிர கவரிங் நகைகள்.
பல ரக பொட்டுகள்
புடவை ,சூடிதார்
பட்டுப்பொடவை.
திருமணச்சிலவு.
வரதட்சினை.
மாப்பிள்ளை நகைகள்
சீதனம்.
பிரசவச்சிலவுகள்.
குழந்தை நகைகள்
ஆடி அழைப்பு,கார்த்திகை சீர்,பொங்கல் சீர்,தலை தீபாவளி,
ஆடிப்போகும் அப்பா.கலங்கும் மகன்.அனுசரிக்கும் அல்லது எரியும் மருமகள்
இதில் அப்பாவின் வரவும் மகனின் சம்பாத்தியமும் அடங்கும்.
இவை தவிர சிலவுகள்.
காலத்திற்கேற்ப உயர்கல்விச்சிலவுகள். பெண்களுக்கும் சமமாக.
பூர்விகசொத்தில் பங்கு,.
அந்த சொத்தை விரிவாக்கம் செய்தல்,பராமரிப்பு, வரிகள் அனைத்தும் ஒரேமகன்.
இது தான் பெண்சிசு கொலை பெண்களாலேயே.
ஆண்பாவம் பொல்லாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக