அறம் என்பது உண்மை என்பதை நிலை நாட்ட மகான்கள் கூறும் சொல்.அறத்தால் தான் இன்பம் வரும் அது துன்பத்தை போக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.ஆனால் உண்மை,நேர்மை,பண்பு,பரோபகாரம்,அஹிம்சை ,தெய்வ பக்தி,தன்னலம் கருதாமை,கடமை,செல்வத்தை விரும்பாமை,தனக்கென சேர்த்து வைக்காமை,தானம் முதலியவை அறத்துக்குள் அடங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக