வெள்ளி, ஆகஸ்ட் 02, 2024

கிராமப்பாடல்

 சே. அனந்தகிருஷ்ணன் வணக்கம்.

 மாந்தோப்பு கள் கிளியே!

மாலையிடவரவா?

+++++++++++++++++++

 மஞ்சள் புடவை கட்டிய பெண்ணே!/1

 மாமன் மகளே!முறைப் பெண்ணே!/2

மாந்தோப்புக் கிளியே, /

 மயக்குறே என்னையே!/

 அத்தை மகனடி,ஆண் அழகனடி/3

 உழவனடி பல ஏக்கர் சொந்தமடி/4

உன்னிடமே மயங்கி விட்டேன் 

அக்கம் பக்கம் ஊரில் யாருமில்லை/5

அருகில் வர அணைக்க ஆசை/6

மரியாதைமனிதனடி

அனுமதிகேக்ரேண்டி/7

நல்லபடி நம்மசனம் மதிக்கனும்/8

பெரியவங்க வாழ்த்தனும் 

மகிழ்ச்சியுடனே இருக்கனும்/9

மங்கையேதொடவா

மாலையிட வரவா/10

சே. அனந்த கிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: