தமிழும் நானே! ஹிந்தியும் நானே.
तमिल भी मैं हिंदी भी मैं
नमस्ते। वणक्कम।
घरों सड़कों खेतों में पानी पानी।।
---------------------------+-----++
पानी ही पानी தண்ணீரே தண்ணீர்.
மொழியால்வர்ணிக்க
முடியாத தண்ணீர்.
விடுதலைக்குப் பிறகு
தொழில் நுட்ப இளங்கலை
முதுகலைப் பட்டதாரி
படித்த வர்கள்
எண்ணிக்கை அதிகம்.
பலன் கற்றபிறகு
அமைதிக்கு பங்கம்.
நீதிக்கு பங்கம்.
இறைவன் மீது அச்சத்திற்கு பங்கம்
பணத்திற்கு சாட்சிகள் கிடைக்கிறார்கள். குற்றவாளிகளை தப்பிக்க வைக்க
வழக்கறிஞர்கள் கிடைக்கிறார்கள்.
நோய்கள் அறிய இயந்திரங்கள் கிடைக்கின்றன.
சிகிச்சைக்கு மருத்துவர்கள்கிடைக்கிறார்கள்.
மருந்துகள் கிடைக்கின்றன.
இது தற்காலிக நிவாரணம்.
மிக செயற்கை சுக ஆனந்தம்.
இயற்கைச் சட்டம் மரணம்.
அதை உடைக்க துணைவிதி இல்லை.
அறிவு கண் பெற்ற அதிக
சுயநலம் உள்ள பேராசை மனிதன்
ஊழல் லஞ்சம் என்ற பெருங்கடலில்
மூழ்கி பாவமுத்துக் குவியல்கள் சேர்த்து
சுக ஆனந்தம் அடைகிறான்.
இயற்கைச் சட்டம் மரணம்.
அதை உடைக்க துணை விதியில்லை.
அது இறைவனின் அதிஉச்ச நீதிமன்றம்.
மேல் முறையீடு செய்ய வேறு
நீதிமன்றம் இல்லை.
பணக்காரர்கள் ஏழைகளுக்கு
சமமான தண்டனை.
இயற்கை சீற்றங்கள் அதிக பயங்கரம்.
எங்கு பார்த்தாலும் தண்ணீர்.
அதிக ஜலப்பிரளயம்.
ஏரியில் விண்ணை முத்தமிடும்
ஆடம்பர அடுக்ககங்கள்.
அனுமதியளித்த
பொறியாளர்கள்,
அமைச்சர்கள்,
கையூட்டு பெற்றோர்
ஊழல்வாதிகளுக்கு எதிராக
தன் இருப்பிடத்தைக் காணாமல்
தண்ணீர் சாலையில் ஓடி புரட்சி.
அதிக கோபத்தால் வீட்டுக்குள்
புகுந்து புரட்சி செய்கிறது
2015 வெள்ளத்திற்குப்பின்
வாக்குக்காக குடிசைகளைக்
காலி செய்யாமல் பதவி ஆனந்தம்.
காணும் இடம் எல்லாம்
தண்ணீர்.
துன்பப்படும் வாக்காளர் கள்
ஐயாயிரம் ரூபாயில் ஆனந்தம்.
மறந்து விடுகிறார்கள்.மறதியாளர்கள்.
பீ.ஈ.சிவிலிடம் கேட்டேன்.
சொன்னார் நான் மென்பொருள் தொழில்நுட்ப பொறியாளர்.
பலன் கண்களில் நீர்.
சாலைகளில் தண்ணீர்
வீட்டிற்குள் தண்ணீர்.
இன்று தன் இருப்பிடம் காண
தண்ணீர் சாலைகளில் ஓடுகிறது.
ஏரிகளில் அடுக்குகள்
தன் சினம் காட்டி தண்ணீர்
வேகம் காட்டுகிறது.
வாக்காளர்களே!விழித்துக் கொள்ளுங்கள்.
மும்பையிலும் இதே நிலை.
+++++++++++++++++
वर्णनातीत बाणी।।
आजादी के बाद
तकनिकी स्नातक स्नातकोत्तर
शिक्षितों की संख्या अधिक।
परिणाम वह शिक्षा के बाद,
शांति भंग, न्याय भंग,
ईश्वरीय भय भंग,
गवाह मिलते हैं
पैसे के लिए।
अपराधी बचाने वकील मिलते हैं।
रोगों के निदान हेतु यंत्र मिलते हैं।
चंगा करने चिकित्सक मिलते हैं।।
दवाइयां मिलती है।
यह तत्तकालीन निवारण
अति कृत्रिम सुखानंद।
ज्ञान चक्षु प्राप्त पर अति स्वार्थ
लोभी मानव अन्याय सागर में
गोताखोर बनकर पापों के मोती
का ढेर जमा करके सुखानंद ।
प्राकृतिक कानून मृत्यु
उसे तोड़ने
न कोई उप विधि नहीं है।
वह ईश्वरीय उच्चतम न्यायालय।
अपील करने और कोई अदालत नहीं।
धन -निर्धनी समान दंड मृत्यु।
प्राकृतिक प्रकोप अति भयंकर।।
सर्वत्र पानी जल प्रलय
यह विपत्ति भी कृत्रिम।।
झील में आकाशचुंबन
ऐयाशी महल बिल्डर को मिला लाभ।।
मंत्री महानगर अभियंता रिश्वत खोर
भ्रष्टाचारी के विरुद्ध
अपने वासस्थल खोकर
सड़क पर पानी,अतिक्रोधित पानी
घर में घुसकर आतंकित करता है।
२०१५ के बाढ के बाद भीபணக்கார
झोंपड़ियों को मतदान के लिए
खाली न करके पदानंद।
दुखी मतदाता पांच हजार रुपयों में
अति भुलक्कड ।
बी.ई सिविल से पूछा -कहा-
सिविल मैं हूं साफ्टवेयर इंजीनियर।
परिणाम आंखों में पानी,
सड़क पर पानी,
पानी पर पानी बरसे,
राजा को न हानियां।।
जनतंत्र के शासक सुखी।।
करुणा निधि के घर में
प्रवेश कर हड़ताल पानी अपने क्रोध
दिखा रहा है जिनके शासन मैं
झीलों में अपार्टमेंट बने।
जागो मत दाता!
मुंबई में भी वही दशा।
, स्वरचित स्वचिंतक अनंतकृष्णन चेन्नै।
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக