புதன், ஏப்ரல் 26, 2017

இறையின்பம்

இறைவன் அனுக்ரகத்தால் 
இருட்டு குஹை தவம்
 முஹம்மது நபி இறை தூதர்.
கடவுளின் செய்தி   ஹீரா  குகை ;    வையகப் புகழ்.

பலகோடி சேமிப்பு;
 பலகோடி சொத்துக்கள்;
சிறைவாசம்.
மரணம் .
ஊழல் வழக்குகள்
கனி இருப்பக் காய்  கவர்ந்த  நிலை
பணத்தால், அதிகாரத்தால் , மிரட்டலால்
 தப்பித்தாலும் ,
எங்கே நிம்மதி.
 இது வே இறைசக்தி. தெய்வத்தின்   மாறா  சட்டம். 


அரசகுமாரன் .
 துணியும் துறந்து மகாவீரன்.

இன்று ஜைனமதம் போற்றும் உத்தமநாயகன்
அரசகுமாரன் சித்தார்த்தன் . இறைஞானம் .
புத்தன். உலக வல்லரசு அறிவியல் விந்தை புரியும்
ஜப்பான் , சீனா, சிலோன் போன்றோர் வணங்கும்
வையகப்புகழ் .

கோவணத்துடன் வாழ்ந்த  ரமணமஹர்ஷி
இருண்ட குகைத்   தவம் .

பக்த தியாகராஜர் பக்தியே சொத்து .


  இறையின்பம் , அலௌகீகம் 
 அமைதி தரும்.
லௌகீகம் , ஊழல் , கொள்ளை ,ஆணவம் , மற்றவர்களை மட்டம் தட்டல் தீராத் துன்பம் தரும் .
மக்களே ! சிந்தியுங்கள்.

கருத்துகள் இல்லை: