செவ்வாய், பிப்ரவரி 09, 2016

கற்க அறிய

கற்க அறிய :
कान கான் காது

खान க்கான்  சுரங்கம்

गान கான்   gaan பாட்டு

चल   நட வா சல்

छल  ச்சல் ஏமாற்று

पल  பல் நொடி .,வளர்

बल  பல் bal பல் பலம் வலிமை
काल  கால் காலம் எமன்
हाल  .ஹால் நிலை

खाल  க்கால் தோல்

ताल  தாளம்  குட்டை குளம்

दाल   தால்  பருப்பு dal
காலை வணக்கம்
கடவுள் துணை.
கலங்காதே.
களங்கமில்லா கடமை
கலக்கமில்லா அன்பு
கடனில்லா வாழ்க்கை
கல்வி இல்லா பாலப்பருவம்
கலவி இல்லா இளமை
பணம் இல்லா இளமை
இன்னல் இல்லா வாழ்க்கை  எல்லாமே
இறைவன் செயல் .

கருத்துகள் இல்லை: