அன்புக்கு ,ஆற்றலுக்கு,இன்பத்திற்கு ,ஈகைக்கு ,எங்கும் ஏற்றத்திற்கு ,
ஐயம் இல்லா ஒப்பில்லா ,ஓங்கும் புகழுக்கு ,
கடும் முயற்சிக்கு இறைவனின் கடைக்கண் பார்வை ,
க்ருபா கடாக்ஷம் ,பூர்வஜன்ம இந்த ஜன்ம நல்வினைப்பயனே
மூலகாரணமாகும்..
இவ்வுலகில் தோன்றிய எத்தனை பேர் தங்கள் விரும்பிய வாழ்க்கையை அடைந்துள்ளனர்.?
எத்தனை பேர் தங்கள் குறிக்கோளில் வெற்றிபெற்றுள்ளனர்.?
எத்தனை பேருக்கு தங்கள் விரும்பாமலேயே பதவியும் புகழும் கிடைக்கிறது?
புகழைத் தேடி அலைந்தாலும் கிடைக்காதவர்கள் எத்தனை பேர்?
இந்த சூக்ஷமத்தை அறியும் ஞானிகள் எங்கே ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக