இன்றைய உலகம் எப்படி உள்ளது?
அமைதி அற்று;
மகிழ்ச்சி அற்று;
திருப்தி அற்று;
நம்பிக்கை அற்று;
நிம்மதி அற்று;
திருமண வாழ்வு--
விவாகரத்து வழக்குகள்;
இளம் தம்பதிகள் இணைந்து வாழாமல் ,
பிரிந்து வாழும்நிலை;
காரணம்?
இன்றைய ஆங்கில மருத்துவம்;
கட்டிப்பிடி மருத்துவம்;
மன மகிழ்ச்சி,
மனக்கட்டுப்பாடு,
பிரம்மச்சரியம்,
புலனடக்கம்
என்பதற்கு நமது சித்த ,ஆயுர்வேதம் அளித்த
முக்கியத்துவம் ஆங்கில மருத்துவம் தரவில்லை;
வேலை இல்லா காலத்தில் ஆண்டுக்கு ஒரு குழந்தை;
இந்த பலாத்காரம்,கற்பழிப்பு, என்பது
மிருக உணர்வுக்கு முதலிடம் அளித்து வாழ்தல்.
இன்று ஆண் -பெண் வேலை;
இங்கு மனக்கட்டுப்பாடு உள்ளது.
பிரம்மச்சரியம் கடை பிடிக்கப்படுகிறது.
பொருளாதாரத்திற்குக் குறைவில்லை;
ஆனால் ,பொருளா?தாரமா?குழந்தையா?
என்ற வினாக்களில் பொருளுக்கு முதலிடம்;
விளைவு பொருள் இருந்தும் பொருளற்ற வாழ்க்கை.
ஆஸ்திகள் சேருகின்றன;
ஒரு குழந்தைக்கு ஏக்கம்?
எத்தனை பணக்காரத் தம்பதிகள்
சந்தான பாக்கியத்திற்கு பரிகாரம் தேடிச் செல்கின்றனர்?
குழந்தைச் செல்வம் --நம் முன்னோர் வாக்கு.
அதற்கு வழி இல்லா வாழ்க்கை;
செல்வத்தின் பலன்?
மனிதனை நல்வழிப்படுத்திச் செல்லும் ஆன்மீக
அறிவுரைகள்,இறை பக்தி வெறும் பகட்டுக்கும்
வீண் படடோபத்திற்கும், என மாறி விட்டது.
பக்தி வியாபாரம் பெருகிவிட்டது;
பக்தி என்றால் அங்கு தூய மனத்திற்கு முதலிடம்;
ஆண்டவன் அளித்த பதவியை நேர்மையாக,சத்தியமாக ,அச்சமின்றி
பலருக்கும் பயம் படும் விதமாகச் செய்தல்;
ஆனால், இன்று ஆண்டவனால் கொடுக்கப்பட்ட பதவிகள்,
ஊழலுக்கும்,இலஞ்சத்திற்கும்,அநியாயத்திற்கும் துணை போகின்றன;
விளைவு? சொத்துத் தகராறு,
பலதாரம் புத்திரர்கள் சண்டை;
கள்ளக் காதல் கொலைகள்;
குடி;
மிகக் கேவலம் வருமானத்திற்காக
மதுபானக் கடைகள்;விலைமாதர்களிடம் கையூட்டு பெற்றுவாழும்
வாழ்க்கை;
அது அரசாங்கம் ஏற்று நடத்தினால்?
அராஜகம் தான்;
இந்திரன் கெட்டதும் ,சந்திரன்,ராவணன் கெட்டதும் பெண் ஆசையாலே.
மது அரக்கன்; மாது சுகம் மயக்கம்;
இன்றைய உலகம் இதற்கு முதலிடம் அளிக்கிறது.
எங்கே நிம்மதி?ரத்தக்கண்ணீர் தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக