திருமண பந்தம்
வாழ்க்கையில் திருமணம் என்பது ஒருமுறை;
அது வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி தர;
ஆனால், இன்று இளம் தலை முறையினர்
இருநாள் திருமணம் தானே ,ஒருமுறை தானே
என பத்திரிகை அடிக்கவே இருபதாயிரமாம்.
ஒரு பத்திரிகை 100 ரூபாய்;
இது தவிர பெற்றோர் அடிக்கும் பத்திரிக்கை வேறு;
சத்திர வாடகை 75,000/
சாப்பாட்டுச்சிலவு காலை ஒரு இலைக்கு 100/
மதியம் ஒரு இல்லை 160-180/
வரவேற்பு சாப்பாடு 200/
மாலை டிபன் 80/
மொத்தம் 640/ குறைந்த பக்ஷம் 500 = 320000/
மற்ற சிலவுகள் -------------பந்தல்,போகஸ் விளக்கு ,மேளம்,ப்ரோஹிதர்,
பூ ,அலங்காரம்,அழகு நிலையம்,நகை
நடுத்தர வர்க்கம் குரிவிபோல் சேர்த்ததோ/கடனோ/பரம்பரை வீடை விற்றோ , தன் அன்றாட அத்தியாவசிய தேவைகளைக் குறை த்தோ
இருநாள் ஆனந்தம்;பல ஆண்டு பொருளில்லா போராட்டம்.
இதைக் குறைக்கச் சொன்னால் மனப் போராட்டம்; பொருளில்லை என்று.
கர்நாடகத்தில் வீணாகும் திருமண சாப்பாடு 3000/ கோடி என்ற செய்தி.
இந்தத் துகை பெருந்துகையோ /சிறுதுகையோ
என் எண்ணத்தில் இது பெரும் முதலீடு;
ஒரு நாள் ஆனந்தம்.
அந்த சிலவு செய்யவில்லை என்றால் என்ன கல் யாணம் என்ற பிடுங்கல்.
அறிவியல் முன்னேற்றம் ஆஸ்தி உள்ளவர்களுக்கே;
ஞானம் உள்ளோர் சிக்கனம் என்றால் கஞ்சன் என்றே பெயர்;
கஞ்சன் என்றால் தங்கம்;
நாம் நமக்காக வாழ்கிறோம்;
நம் இன்னலில் பொருள் கொடுக்க மாட்டார்கள்;
பொருளில்லா உலகம் பொருள் இல்லை என்றால் மதிக்காது.
திருமண சிக்கனம் ,நம் மகிழ்ச்சிக்கு.
ஊர்ப்பெருமை,நமக்கு சிலநாள்;
நடுத்தர மக்களே! சிந்திப்பீர்! செயல் படுவீர்;
வீண் சிலவுகள்;வீண் வேதனைகள்;
நமக்காக வாழ்ந்தால் தான் பெருமை;
பிறருக்காக வாழ்வது இன்னல் தரும் .
நமக்கே தண்ணீர் இல்லை;பிறருக்குப்பால்.
எண்ணம் உயர்ந்தது;செயலாக்கம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக